கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக மூடப்பட்ட 35 பாடசாலைகளும் நாளை
மறுதினம் 20 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த 35 பாடசாலைகளும் நவம்பர் 6 ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டுள்ளமை தெரிந்ததே.

Post a Comment Blogger

 
Top