செனல் 4 தொலைகாட்சிக்கு தாம் 45 நிமிடங்கள் வரையில் செவ்வி ஒன்றை அளித்தாகவும்இ அது 3 நிமிடங்களுக்கு செம்மைப்படுத்தப்பட்டு ஒலிபரப்பட்டுள்ளது.
எனவே அந்த செவ்வியில் தாம் கூறிய கருத்தக்கள் முழுமையாக வெளிவரவில்லை.
இது செனல் 4 தொலைக்காட்சி சேவையின் நம்பிக்கையை குறைத்துள்ளதாகவும் முத்தையா முரளிதரன் செய்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வில் குறிப்பிட்டுளார்.

Post a Comment Blogger Facebook